Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் கார்த்தி ! இவர்தான் இயக்குநர்!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (17:57 IST)
நடிகர் சூர்யா தனது  தம்பியை கார்த்தியை வைத்து புதிய படம் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில்  கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா- ஜோதிகா தங்களின் 2 டி என்டர்டெயினர் சார்பில்,  தம்பி கார்த்தி – அதிதி ஷங்கர் நடிப்பில் விருமன் என்ற படத்தை தயாரித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இப்படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கவுள்ளார். இப்படத்தில், கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்  வெளியாகும் என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments