Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தியின் சுல்தான் பட முதல் சிங்கில் இன்று ரிலீஸ் ! பாடியது இவர்தான்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:13 IST)
கார்த்தி நடித்து தயாராகியுள்ள சுல்தான் படத்தின் முதல் சிங்கில் இன்று மாலை 6  மணிக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கலுக்கு மாஸ்டருக்குப் போட்டியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று பின்வாங்கியது.

இதனால் படத்தின் டீசரும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டது

அதன்படி எதிர்வரும் இன்று ( பிப்ரவரி 1ம் தேதி) திங்கட்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சுல்தான் டீசர் ரிலீஸானது.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments