Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேப்பி பர்த்டே: சூர்யாவுக்காக கார்த்தி வெளியிட்ட வீடியோ!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (08:07 IST)
பிரபல நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் சூர்யாவின் குடும்பத்தினரும் சூர்யாவுக்கு நேற்று இரவு சரியாக 12 மணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் சூர்யாவின் வீட்டில் பிரமாண்டமான கேக் வெட்டப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது 
இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது சகோதரர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா படங்களில் உள்ள ஆக்ஷன் காட்சிகள் தொகுத்து வழங்கப்பட்டதோடு சூர்யாவின் பேட்டியும் இந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளன என்பதும் இந்த வீடியோவை சூர்யாவின் பிறந்த நாளன்று அவரது ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments