Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் படப்பிடிப்பு பெரும்பகுதி நிறைவு.. படக்குழு அறிவிப்பு!

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (07:24 IST)
கார்த்தி நடிப்பில் அடுத்த படமாக உருவாகி வருகிறது ஜப்பான். இது கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதை முன்னிட்டு படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. படத்தின் முக்கியக் காட்சிகளுகாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக ஒரு கிராமத்தையே செட்டாக உருவாக்கி படப்பிடிப்பை நடத்தினர் படக்குழுவினர். இந்நிலையில் இப்போது அங்கு மொத்த ஷூட்டிங்கும் முடிந்துள்ளது.

இன்னும் சில பேட்ச் அப் காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டியுள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இப்போது ஜப்பான் படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments