Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி & பிரேம்குமார் இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (09:23 IST)
96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குனர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது. கிராமத்து பின்னணியில்  உருவாகும் உருவாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் ஆகியுள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கும்பகோணத்தில் கடந்த மாதம்  தொடங்கியது. இந்த படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார் கார்த்தி.  இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியலான ஈரமான ரோஜாவே நாயகி ஸ்வாதிதான் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்து தற்போது சென்னை திரும்பியுள்ளது படக்குழு. விரைவில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments