Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி பிறந்தநாளில் ரிலீஸ் ஆகும் அவர் படத்தின் டீசர்?

Webdunia
திங்கள், 22 மே 2023 (08:11 IST)
கார்த்தி இப்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்திலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் ஜப்பான் படமும், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படமும் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இதில் நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் சில பேண்டசி அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மே மாதம் 25 ஆம் தேதி கார்த்தியின் பிறந்தநாள் வரும் நிலையில் இந்த இரு படங்களில் ஒரு படத்தின் டீசர் அந்த நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நலன் படத்தின் அறிமுக டீசர் வெளியாவதற்குதான் அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments