Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியாக சைலண்ட் ஆக ஓடிடியில் ரிலீஸ் ஆன கார்த்தியின் ஜப்பான்!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (14:19 IST)
கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகி உள்ள நிலையில் இந்த படம்  எதிர்பார்த்த அளவு இல்லை என்று தான் விமர்சனங்கள் எழுந்தன. கே எஸ் ரவிக்குமார் என்ற அரசியல்வாதிக்கு சொந்தமான நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகையை ஜப்பான் என்ற கார்த்தி திருடுகிறார் இதனால் அதிர்ச்சி அடையும் கே எஸ் ரவிக்குமார் காவல்துறையை அனுப்பி ஜப்பானை பிடிக்க உத்தரவிடுகிறார். ஜப்பான் காவல்துறையிடம் பிடிபட்டாரா என்பது தான் இந்த படத்தின் கதை.

மோசமான திரைக்கதை காரணமாக இந்த படம் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யப்படவில்லை என சொல்லப்ப்டுகிறது.

இந்நிலையில் தியேட்டரில் ஜொலிக்காத கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸானது. தியேட்டரில் ரிலீஸான போது வரவேற்பைப் பெறாத ஜப்பான் ஓடிடியில் ரிலீஸ் ஆனபின்னரும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கங்குவா’ தோல்விக்கு பின் மீண்டெழுந்த சூர்யா.. ‘கருப்பு’ பிசினஸ் அமோகம்..!

’வாடிவாசலை அடுத்து சிம்பு - வெற்றிமாறன் படமும் டிராப்பா? கோலிவுட்டில் பரபரப்பு..!

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments