Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதம் கூட இல்லை, அதற்குள் சர்தார் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (14:49 IST)
கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாகி தற்போது 20 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் வரும் 18 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒரு மாதத்திற்குப் பின்னரே ஓடிடியில் ரிலீஸாகி வரும் நிலையில் கார்த்தியின் சர்தார் திரைப்படம் ஒரு மாதத்திற்கு முன்னரே ரிலீசாவது தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
 
சர்தார்  திரைப்படம் நவம்பர் 18ஆம் தேதி ஆஹா ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments