Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை ‘சர்தார்’ படத்தின் டீசர் ரிலீசா? கார்த்தி ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (14:42 IST)
கார்த்தி முக்கிய வேடத்தில் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் கார்த்தி நடித்த மற்றொரு படமான சர்தார் படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
நாளை வெளியாகும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இடைவேளையின் போது ர் சர்தார் படத்தின் டீசர் திரையரங்குகளில் திரையிடப்படும் என கூறப்படுகிறது. இதனால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் படத்திலிருந்து விலகிய மடோன் அஸ்வின்: ராம்குமார் பாலகிருஷ்ணன் இணைகிறாரா?

ரிலீஸ் ஆக முடியாமல் திணறும் வெற்றிமாறனின் 2 படங்கள்.. ரூ.20 கோடி முடக்கமா?

சிம்பு - தேசிங்கு பெரியசாமி படம் டிராப்பா? இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு..!

திரையரங்குகளில் பெங்காலி திரைப்படங்களுக்கே முன்னுரிமை: மம்தா அறிவிப்பால் பாலிவுட் அதிர்ச்சி..!

ஹெல்மெட் அணிந்து சென்ற பெண்களுக்கு ‘கூலி’ படத்தின் 4 டிக்கெட்டுக்கள்.. இன்ப அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்