Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ணன் படத்தின் டீசர் நாளை இரவு 7.01 மணிக்கு...!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (11:25 IST)
கர்ணன் படத்தின் டீசர் நாளை இரவு 7.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து படத்தின் வியாபாரம் மற்றும் விளம்பரப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் டீசர் வரும் 23 ஆம் தேதி வெளியாகயுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த படத்தின் டீசர் நாளை இரவு 7.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments