Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனா ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (17:24 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் யூடியூப்பில் வெளியாகி உள்ளது. 

 
பெண்கள கிரிக்கெட்டை மையப்படுத்தும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ், கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ள படம் கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யாவுக்கு சத்யராஜ் தந்தையாக நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் நண்பரும், பிரபல சினிமா பாடலசிரியருமான அருண் ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். கனா படத்துடன் போட்டிபோடும், சீதக்காதி, அடங்கமறு படங்களின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியான நிலையில், இப்போது கனா படத்தில் இருந்தும் வெளியாகி உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட இளைஞர்.. ரயில் நிலையத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments