சிவகார்த்திகேயனுடன் இணைந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (19:25 IST)
சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது ஒரே நேரத்தில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் 'கனா' என்ற படத்தை அவரது நண்பரும் பிரபல பாடகருமான அருண்காமராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் மகளிர் கிரிக்கெட் குறித்த கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த படத்தின் பாடல்களை பிரபல இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிடுகிறார். இந்த விழாவில் அனிருத், டி.இமான், பாண்டிராஜ் உள்பட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments