Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொட்ட புள்ள படிச்சி என்னத்த கிழிக்கப்போகுது... "கமலி From நடுக்காவேரி" டீசர் ரிலீஸ்

Advertiesment
பொட்ட புள்ள படிச்சி என்னத்த கிழிக்கப்போகுது...
, சனி, 14 மார்ச் 2020 (16:58 IST)
தமிழ் சினிமா கண்டெடுத்த அழகிய நடிகைகளில் ஒருவரான கயல் ஆனந்தி தான் தேர்ந்தடுக்கும் படங்கள் நல்ல அழுத்தமான சமுதாய அக்கறை கொண்ட கதைகளாக இருக்கவேண்டும் என்பதில் கூடுதல் கவனத்தை செலுத்துவார்.

அந்தவகையில் தற்போது புதுமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள "கமலி from நடுக்காவேரி" என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியதுவம் வாய்த்த கேரக்டரில் நடித்துள்ளார். புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு  தீனதயாளன் இசையமைத்துள்ளார்.

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் பவ்யமான கல்லூரி பெண்ணாக கமலி என்ற கதாபாத்திரத்தில் ஆனந்தி நடித்துள்ள இப்படத்தின் டீசர் சற்றுமுன் யூடியூபில் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீசர் வீடியோ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தர்ஷன் சனம் ஷெட்டி விவகாரம் குறித்து முதன் முறையாக பேசிய பிக்பாஸ் க்ஷெரின்!