Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விருது பெற்றவர்களில் ஒருவருக்கு மட்டும் வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:20 IST)
2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் ஒருசில படங்களை தவிர மற்ற படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை.

இந்த முறை மாஸ் மசாலா படங்களுக்கு அதிகளவில் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. புஷ்பா 1 படத்துக்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகர் விருதளிக்கப்பட்டது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. அதே போல அந்த படத்துக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு சிறந்த பாடல் இசைக்கான விருதளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இது பற்றிய அவரது ட்வீட்டில் “புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசைக்கான தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments