கமலின் அடுத்த படம் வெற்றி மாறனுடன்தான்… உண்மையை போட்டுடைத்த நடிகை!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (16:17 IST)
கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்துக்கு பிறகு அவர் பாபநாசம் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அரசியலில் இறங்கிய கமல்ஹாசன் சில ஆண்டுகள் சினிமாவுக்கு ஓய்வளித்தார். ஆனால் அரசியலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாததால் இப்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிரார். இந்தியன் 2, விக்ரம் படம் மற்றும் பிக்பாஸ் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த படங்களை முடித்துவிட்டு அவர் அடுத்து பாபநாசம் 2 படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படம் தொடங்கப்படவில்லை வாய்ப்பில்லை என தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார். ஏனென்றால் கமல் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். இந்த செய்தி கமல் ரசிகர்களுக்கு உற்சாகத்த்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments