Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல், விக்ரம், அமீர்கான் மூவரும் வெளியிட்ட அருள் நிதியின்' ' டைரி '' டிரைலர் ...

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (19:46 IST)
அருள்நிதி நடிப்பில்  உருவாகியுள்ள டைரி படத்தின் டிரைலரை கமல், அமீர்கான், விக்ரம் ஆகிய மூவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அருள் நிதி. இவர் வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், அதன்பின், இவர் நடிப்பில் வெளியான  டி ப்ளாக் மற்றும் தேஜாவு ஆகிய திரைப்படங்கள் த்ரிலிங் ஜர்னலில் அமைந்து ரசிகர்களைக் கவர்ந்தது.  

இந்த நிலையில், தற்போது அருள் நிதியில் நடிப்பில் உருவாகியுள்ள படமான டைரியின் டிரைலரை இன்று நடிகர் கமல்ஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகியோர் வெளியிட்டனர்.

Five Star Creations      என்ற யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments