Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் -’உச்சம் தொட்டு வளர்க’ : வைரமுத்து வாழ்த்து

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (11:36 IST)
மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான நடிகர் கமல்ஹாசனுக்கு  இன்று தனது  64 வது  பிறந்தநாள். அதைமுன்னிட்டு பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில் மீடூ விவகாரத்திற்கு பிறகு பொதுவெளியில் பேசாமல் ,டிவிட்டர் பதிவிடாமல் இருந்த கவிஞர் வைரமுத்து தமிழ் மொழியில் தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட மருத்துவர் ராமதாஸின் கருத்தை  வழிமொழிவதாக தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் வைரமுத்து. 
 
இதனையடுத்து தமிழ் சினிமாவில் மூத்த நடிகரும் அவருடைய நீண்டகால நண்பருமான கமல்ஹாசனுக்கு இன்று பிறந்த  தினம் என்பதால் வைரமுத்து அவருக்கு வாழ்த்து கூறி டிவிட் செய்துள்ளார்.
 
அதில் என் அருமை நண்பர் கமல் எந்த துறையைத் தொட்டாலும் அதில் உச்சம் தொட்டு வளர்க அவர் பிறந்த நாளுக்கு என வளர்பிறை வாழ்த்துக்கள் இவ்வாறு  பதிவிட்டிருக்கிறார்.
 
இந்த  வாழ்த்தில் கமல்ஹாசனின் அரசியல் பயணம் வெற்றி பெறவும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என மறைமுகமாக கூறுவது போலுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

இசைஞானி இல்லை… அவர் இசை இறைவன் – இளையராஜாவுக்கு புதுப் பட்டம் சூட்டிய சீமான்!

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

அடுத்த கட்டுரையில்
Show comments