Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் படத்தின் காப்பியா கமலின் தக் லைஃப் ப்ரமோஷன் வீடியோ!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (07:12 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல்234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.    

அந்த ப்ரமோ வீடியோவில் கமல் பேசும் வசனத்தில் “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்” என சொல்ல, ஏன் ஜாதிப் பெயரை வைத்து தொடர்ந்து கமல் படங்கள் எடுக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் எதிர் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகளைக் கடந்தும் அந்த ப்ரமோஷன் வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் 1.5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பரமோஷன் வீடியோ 2019 ஆம் ஆண்டு வெளியான ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் தி ஸ்கைவாக்கர் என்ற படத்தின் வீடியோவின் காப்பி என சமூகவலைதளத்தில் வீடியோ ஆதாரங்களோடு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments