Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.500 கோடி வசூலை நெருங்கும் கமலின் விக்ரம் படம்

ரூ.500 கோடி வசூலை  நெருங்கும் கமலின் விக்ரம் படம்
, வியாழன், 30 ஜூன் 2022 (21:47 IST)
நடிகர் கமல்ஹாசன் நடித்து தயாரித்த படம் விக்ரம். இப்படத்தை இயக்குனர்  லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா, நரேன், ஆகிய நடிகர்கள் நடித்தனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்ததிருந்தார்.  இப்படம் மிகப்பெரிய வசூல்சாதனை படைத்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூலித்த படம் என்ற சாதனை படைத்துள்ள நிலையில், இப்படம் ரூ.500 கோடி என்றசாதனையை நெருங்கியுள்ளது.

இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியாகி வசூல் சாதனை படைத்த டாப் 5 படங்களில் விக்ரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’காரி’ திரைப்படத்தில் சூப்பர் சிங்கர் முத்துச்சிப்பி பாடிய பாடல்: இமான் தகவல்