Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#61yearsofkamalism கமலின் சிந்தனைகள் ஈடு செய்ய முடியாதவை - முன்னணி நடிகை

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:22 IST)
இந்திய திரையுலகில் சகலகலா வல்லவனாகத் திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் திரையுலகில் நுழைந்து  61 வருடங்கள் ஆகிறது. இதை முன்னிட்டுப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அவர்து ரசிகர்கள், #61yearsofkamalism என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர்  கமல்ஹாசனை கௌரவிக்கும் விதமாக சமூக வலைதளம் களைகட்டி உள்ளது. நடிகர் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை பார்வதிநாயர் தன்னுடைய கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ’நடிகர் கமல்ஹாசனின் சிந்தனைகள் ஈடு செய்யமுடியாதவை. அவை அனைத்தும் மிக அற்புதமாக இருக்கும்.  அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது ’எனத்  தெரிவித்துள்ளார்.

நடிகை பார்வதி நாயர் கமல்ஹாசனுடன் உத்தமவில்லன் என்ற படத்தில் நடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்.. காரணம் விஜய்யா?

’லால் சலாம்’ படக்குழு போலவே ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த ‘கண்ணப்பா’ படக்குழு.. அதிர்ச்சி தகவல்..!

யாஷிகா ஆனந்தின் கிளாமர் லுக் கிளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் நிதி அகர்வால்!

‘சூர்யா 46’ படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments