Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் வினோத்தை டீலில் விட்ட கமல்ஹாசன்… அடுத்த பட இயக்குனர் இவர்தான்!

இயக்குனர் வினோத்தை டீலில் விட்ட கமல்ஹாசன்… அடுத்த பட இயக்குனர் இவர்தான்!
, புதன், 18 ஜனவரி 2023 (15:12 IST)
துணிவு படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் வினோத்தின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பாக அவர் யோகி பாபு நடிப்பில் ஒரு சிறு பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவை இரண்டும் இல்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இப்போது கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க பா ரஞ்சித்தை தேர்வு செய்துள்ளாராம். அதனால் ஹெச் வினோத் துணிவு படத்துக்குப் பிறகு தனுஷ் படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!