Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமலை ஏன் சந்தித்தேன்? - மௌலி விளக்கம்

கமலை ஏன் சந்தித்தேன்? - மௌலி விளக்கம்
, புதன், 30 நவம்பர் 2016 (12:47 IST)
நடிகர் கமலை இயக்குனர் மௌலி சமீபத்தில் சந்தித்தார். கமலை மௌலி இயக்கப் போவதாகவும், ஏவிஎம் அந்தப் படத்தை தயாரிப்பதாகவும், படத்துக்கு மெய்யப்பன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

 
இதனை மௌலி மறுத்துள்ளார். கமலை நட்புரீதியாக மட்டுமே சந்தித்ததாகவும், படம் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
சபாஷ் நாயுடு படத்தைத் தொடர்ந்து கமல் மௌலி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மௌலியின் பதில் ஏமாற்றம் அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் அஜித் என் காலில் விழுந்தார்: கலா மாஸ்டர் பெருமித பேட்டி!