Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டல்லடிக்கும் பிக்பாஸ்… வெளியேறும் முடிவில் இருக்கிறாரா கமல்?

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (14:43 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியை 6 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசன் தொடங்கி இறுதியை நோக்கி சென்றுகொண்டு இருக்கும்  நிலையில், இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளைப் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இல்லை என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டும் டி ஆர் பி குறைவாக உள்ளதாகவே சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த காரணத்தாலும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் இருப்பதாலும், கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments