Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருஷ்யம் 2 மேல் விழுந்த கமலின் பார்வை… திடீர் முடிவால் அதிர்ச்சியாகும் படக்குழு!

Advertiesment
திருஷ்யம் 2 மேல் விழுந்த கமலின் பார்வை… திடீர் முடிவால் அதிர்ச்சியாகும் படக்குழு!
, சனி, 5 ஜூன் 2021 (15:03 IST)
கமல் இப்போது இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் கமல் அரசியல் தோல்விக்குப் பின்னர் படங்களில் வரிசையாக கவனம் செலுத்த உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர் ஒத்துக்கொண்ட இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் இருக்கையில் இப்போது அவர் வேறொரு படத்தை ஆரம்பிக்கும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திருஷ்யம் 2 படம்தானாம்.

திருஷ்யம் படத்தின் ரீமேக்கில் பாபநாசம் என்ற பெயரில் கமல் நடித்திருந்தார். அதையடுத்து திருஷ்யம் 2 வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை குறுகிய கால படமாக அதை முதலில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண்ட்ரியாவிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குனர் மிஷ்கின்… ஏன் தெரியுமா?