Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வனிதாவுக்கு பிராங்க் காட்டிய கமல்: வேற லெவல் எபிசோட்!

வனிதாவுக்கு பிராங்க் காட்டிய கமல்: வேற லெவல் எபிசோட்!
, திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:43 IST)
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பாலாஜி முருகதாஸ் பிராங்க் செய்ததற்கு வனிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதும் அவருடன் சண்டை போட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் எவிக்சன் ஆகி விட்டதாக கமல்ஹாசன் நேற்று அறிவித்து வனிதாவுக்கு மீண்டும் ஒரு பிராங்க் செய்ததால் இந்த பிராங்கால் வனிதா செம கடுப்பாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாலாஜி முருகதாஸ் எந்தவித டென்ஷனும் இல்லாமல் தான் வெளியே போகத் தயார் என்று கூறியபோது கமல்ஹாசன் திடீரென நீங்கள் வெளியேற்றப்படவில்லை அதற்கு பதிலாக காப்பாற்றப்பட்டுவிட்டீர்கள் என்று கூறி தான் செய்தது பிராங்க் என பதிலடி கொடுத்தார் 
 
கமல் ஹாசனின் இந்தப்பிராங்கால் கோபம் அடைந்து கடைசியில் வேறு வழியின்றி சிரித்து மழுப்பிய வனிதாவின் கோபமான முகம் நேற்றைய எபிசோடில் தெரிந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்காலிகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன்: கமல்ஹாசன் அறிக்கை!