Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் வீட்டில் கெத்தாக அமர்ந்திருக்கும் கமல்! பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Advertiesment
பிக்பாஸ்  வீட்டில் கெத்தாக அமர்ந்திருக்கும் கமல்!  பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
, சனி, 22 ஜூன் 2019 (15:58 IST)
பிக்பாஸ்  வீட்டில் கெத்தாக அமர்ந்திருக்கும் கமல்!  பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்! 


 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் நாளை தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 
 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கமல் கெத்தாக அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை விஜய் டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு சீசன்கள் போல் அல்லாமல் இந்த முறை பல விஷயங்கள் மாற்றி அமைக்கப்பட்டிள்ளது. 

webdunia

 
அந்தவகையில் பிக் பாஸ் வீட்டின் கான்பெக்க்ஷன் அரை தக தகவென மின்னும் கையில் கோல்ட் கலர் ஏர் பேக் போன்ற இருக்கை உள்ளது. அதில் கமல் கெத்தாக கோட்ஷூட்  அணிந்து அமர்ந்துள்ளார். அவர் ஒவ்வொரு சீசனிலும் வித்தியாசமான தோற்றத்தில் வித்தியாசம் காட்டி வருகிறார்.
 
இந்தமுறை அவரின் கெட்டப்பை நெட்டிசன்ஸ் மோசமாக கலாய்த்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் அண்ணா நம்பர் கிடைக்குமா சார்..? பார்த்திபனை மொய்க்கும் ரசிகர்கள்!