Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் 232’ பட டைட்டில் என்ன? பரபரப்பு தகவல்!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (17:34 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தற்போது ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலைய்ல் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
 
கமல்ஹாசனின் 232வது திரைப்படமான இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் வரும் ஏழாம் தேதி கமலஹாசனின் பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் நிலையில் அன்றைய தினம் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நவம்பர் ஏழாம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாள் அன்று மாலை 5 மணிக்கு கமல்ஹாசன் 232 ஆவது படத்தின் டைட்டில் டீசர் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து வெளியாகவுள்ள அதிகாரபூர்வ போஸ்டர் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments