Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவின் ’’மூக்குத்தி அம்மன் ’’படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்... ரிலீஸில் சிக்கல்...

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (17:31 IST)
நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன்.

இப்படத்தின் டிரைலவர் சமீபத்தில் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்நிலையில் விரைவில் இப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

மூக்குத்தி அம்மன் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கவும் சிறுபான்மை கட்சியினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments