கனடாவில் மூளை புற்றுநோயுடன் (Stage 3) போராடும் தனது தீவிர ரசிகரான சாகேத் அவர்களுடன் #கமல்ஹாசன் Zoom Call மூலம் உரையாடினார்
— SundaR KamaL (@Kamaladdict7) June 23, 2021
10 நிமிடங்களுக்கும் மேலாக நீண்ட உரையாடலில், அவருடனும் அவர் குடும்பத்துடனும் பேசிய கமல்ஹாசன் அவர் விரைவில் குணமடைய நம்பிக்கை வார்த்தைகளை அளித்தார்❤️ 1/2 pic.twitter.com/EoMhsVWcm7