Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் தோத்ததும் ஒரு வகையில் நல்லதுதான்… ரசிகர்கள் ஆறுதல்!

Webdunia
புதன், 5 மே 2021 (13:26 IST)
நடிகராக இருந்த கமல் அரசியல்வாதியாக மாறி கட்சி ஆரம்பித்து தேர்தலை எதிர்கொண்டு தோல்வி அடைந்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது அவரது கட்சியினரையும் ரசிகர்களையும் மனதளவில் சோர்வடைய செய்துள்ளது.

ஆனால் கமலின் சினிமா ரசிகர்கள் ‘இதுகூட ஒருவகையில் நல்லதுக்குதான். அவர் இனிமேல் முடிக்காமல் இருக்கும் இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடித்து முடிப்பார். நாமும் கமலை திரையில் பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல’ என ஆறுதல் பட்டு செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஞ்சான் படத்துக்குப் பின் ரெட்ரோவில் மீண்டும் பாடகர் ஆன சூர்யா… !

உலகளவில் 200 கோடி வசூலைக் குவித்த ‘குட் பேட் அக்லி’…!

பூஜா ஹெக்டே இதற்கு முன் அப்படி நடித்ததில்லை… அந்த ஒரு காட்சிதான் – ரெட்ரோ சீக்ரெட் பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ்!

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments