Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலின் #232 படத் தலைப்பு டீசர் ரிலீஸ் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலின் #232 படத் தலைப்பு டீசர் ரிலீஸ் !
, சனி, 7 நவம்பர் 2020 (17:12 IST)
உலகநாயகன் கமலஹாசன் நடிக்கயிருக்கும் 232 வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.  இப்படத்தின் டைட்டில் குறித்த டீசர் அறிவிப்பு கமல் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் தலைப்பு குறித்த டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ’’விக்ரம்’’ ஆகும்.

இந்த படத்தின் கதையை பொள்ளாச்சியில் லோகேஷ் கனகராஜ் எழுதிக் கொண்டு வருவதாகவும் தீபாவளி கழித்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்க மங்கையே.... அபிராமியை காதல் கவிதையால் வர்ணித்துத்தள்ளும் ரசிகர்கள்!