Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னட ஹீரோவை வைத்து பேன் இந்தியா திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர் தாணு!

கன்னட ஹீரோவை வைத்து பேன் இந்தியா திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர் தாணு!
, புதன், 15 பிப்ரவரி 2023 (16:07 IST)
தயாரிப்பாளர் தாணு தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.

இதையடுத்து விரைவில் அவர் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு பேன் இந்தியா திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீண்ட இடைவெளிக்கு பின் மீரா ஜாஸ்மின் நடிக்கும் புதிய படம்: டைட்டில் அறிவிப்பு..!