Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 வயது மாநிறம்: கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த பட அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2018 (22:39 IST)
கோலிவுட் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது 
 
இந்த படத்திற்கு '60 வயது மாநிறம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ், விக்ரம்பிரபு மற்றும் சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் இந்துஜா, குமரவேல், சரத், மதுமிதா, மோகன்ராம், அருள்ஜோதி, பரத் ரேட்டி உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.
 
இசைஞானி இளையராஜா இசையில் விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில் விஜி வசனத்தில் ஜெய் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ராதாமோகன் இயக்கவுள்ளார். இதுவொரு கன்னட படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments