Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு போட்டோ..! ஒட்டுமொத்த ரசிகர்களையும் திசை திருப்பிய காஜல் அகர்வால்!

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (16:18 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.


 
சமீபத்தில் இவர் நடித்திருந்த கோமாளி திரைப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதையடுத்து பாரிஸ் பாரிஸ் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் வெளிவந்த பிறகு நிச்சயம் காஜல் அகர்வாலின் மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ள இந்தியன் 2 படம் வெளிவரும். இப்படி தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்கள்  வெளியாகவுள்ளதால் நிச்சயம் காஜல் அகர்வாலின் மார்க்கெட் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம். 


 
இதற்கிடையில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் காஜல் அகர்வால் தற்போது முதன் முறையாக பிகினி போன்ற உடையில் அழகிய கவர்ச்சியை வெளிப்படுத்தி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  வெளியிட்ட ஒரே நாளில் இந்த புகைப்படம் லட்சோப லட்ச லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்