Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தை பொறந்தாச்சு... காஜல் அகர்வாலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

குழந்தை பொறந்தாச்சு...  காஜல் அகர்வாலுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
, செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (16:50 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
 
இவர் மும்பையை சேர்ந்த கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். கர்ப்பமாக இருந்து வந்த காஜல் அகர்வாலுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூற பெருமகிழ்ச்சியில் இருந்து வருகிறது காஜல் குடும்பம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உனக்கு இவ்ளோவ் தைரியமா? வியக்க வைத்த விஜய் டிவி ஜாக்குலின்!