Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலைப்பாம்புடன் ரொமான்ஸ் செய்த காஜல்...!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (20:20 IST)
பிரபல நடிகை காஜல் அகர்வால் மலைப்பாம்பை தோலில் சுமந்துகொண்டு தைரியமாக  வலம்  வந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 
நடிகை காஜல் அகர்வால் விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர். இவர் இப்போது இயக்குனர் தேஜாவின் ஒரு படப்பிடிப்பிறகாக தாய்லாந்து சென்றிருந்தார்.

அந்த படம் முழுக்க முழுக்க காட்டு பகுதிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருவதால், இயற்கை வளங்கள் நிறைந்த இடங்களை தேடி தேடி படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இயற்கை அழகு சூழ்ந்த நக்ஹோன் பதம் பகுதியில் வளம் வந்த ஒரு மலைப்பாம்பை தன் தோலின் மீது எடுத்து போட்டு வலம் வந்துள்ளார் நடிகை காஜல்.
 
அந்த பாம்பின் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ள காஜல், நான் இந்த பாம்பை மிகவும் விரும்புகிறேன். என் உடம்பு முழுவதும் இந்த பாம்பு உரசிக்கொண்டு நகர்வது ஒரு உணர்வு பூர்வமான அனுபவமாக உள்ளது என்றார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காஜல் சில மணி நேரத்திலேயே 855,275 பேர் பார்த்து மெய் சிலிர்த்துள்ளனர் . 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு விடைகொடுக்கும் பாடல்… நடிக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்க விவகாரம்… ஆதரவாக வெளியான நீதிமன்ற உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments