Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பேட்ட' செகண்ட் லுக் எப்படி? ரசிகர்கள் கருத்து

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (19:08 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  'கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் செகண்ட்லுக் சற்றுமுன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது

இந்த நிலையில் இந்த புதிய லுக் குறித்து ரஜினி ரசிகர்கள் சிலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் முதல் லுக்கில் ரஜினியின் தோற்றம் ரெளடி போன்ற கெட்டப்பில் இருந்ததற்கும், இந்த செகண்ட் லுக்கில் அமைதியான குடும்பத்தலைவர் போன்ற தோற்றத்திற்கு பெரும் வித்தியாசம் இருப்பதாகவும், அனேகமாக இந்த தோற்றம் பிளாஷ்பேக் காட்சியாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அண்ணாமலை படத்திற்கு பின்னர் ரஜினியை இந்த காஸ்ட்யூமில் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருப்பதாக பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments