Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவருடன் ஹூட்டிங்கிற்கு வந்த காஜல் அகர்வால்...மாலை அணிவித்து வரவேற்ற சூப்பர் ஸ்டார் !

Advertiesment
கணவருடன் ஹூட்டிங்கிற்கு வந்த காஜல் அகர்வால்...மாலை அணிவித்து வரவேற்ற சூப்பர் ஸ்டார் !
, செவ்வாய், 15 டிசம்பர் 2020 (17:04 IST)
தென்னிந்திய சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர் நடிகை காஜல் அகர்வால்.

இவர் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி தனது காதல் கணவர் கௌதம் கிட்சிலுவைத் திருமணம் செய்தார்.

இதையடுத்து நடிகை காஜல் இனிமேல் நடிப்பாரா மாட்டாரா என  ஏகப்பட்ட கேள்விகளை அவரது ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார சிரஞ்சீவி நடித்துவரும் ஆச்சார்யா படத்தில் நடிப்பதற்காக நடிகை காஜல் தனது கணவர் கௌதமுடன் வந்தார்.

அப்போது சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவருக்கும் பூங்கொத்தும், மலர்மாலையும் அணிவித்து வரவேற்று வாழ்த்துகள் தெரிவித்தார்.

மேலும் காஜல் அகர்வால் இந்தியன் -2 படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் ராணா கதையில் விஜய்யா? ஜஸ்ட் மிஸ்ஸான வாய்ப்பு!