ஜெயலலிதா வேடத்தில் காஜல் அகர்வால்?

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (18:12 IST)
ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக செய்திகல் வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். 
 
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. இதில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். 
 
இதில் ஹீரோயினாக நடிக்க வித்யா பாலனிடம் கேட்டுள்ளனர்.  இந்நிலையில் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். 
 
இவர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது, தெலுங்கில் என்டிஆர் படங்களிலும் நடித்துள்ளார். 
 
எனவே இளமை கால ஜெயலலிதா வேடத்துக்காக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளராம். இதற்கு முன்னர் காஜல் அகர்வால் ஒரு நிழச்சியில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றி நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments