Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராணியாக மாறிய அஜித்-விஜய் நாயகி

ராணியாக மாறிய அஜித்-விஜய் நாயகி
, வியாழன், 22 ஜூன் 2017 (22:38 IST)
கோலிவுட்டின் இரண்டு பெரிய மாஸ் நடிகர்கள் என்றால் அது அஜித் அல்லது விஜய் ஆகிய இரண்டு நடிகர்கள் மட்டுமே. இந்த இருவரில் ஒருவருக்கு ஜோடியாக ஒரு நடிகை நடித்துவிட்டாலே போதும், அவர் நம்பர் ஒன் இடத்தை நெருங்கிவிடுவார்



 


இந்த நிலையில் ஒரே நேரத்தில் அஜித், விஜய் இருவருடனும் நடித்து கொண்டிருக்கும் நடிகை என்ற பெருமையை பெற்றவர் காஜல் அகர்வா. அஜித்துடன் 'விவேகம்' மற்றும் விஜய்யுடன் 'மெர்சல்' படத்தில் நடித்து வரும் காஜலுக்கு அடுத்ததாக கங்கனா ரனாவத் நடித்த குவீன்' பட ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த செய்தி கடந்த சில நாட்களாக கசிந்து வந்தபோதிலும் இன்று இந்த செய்தி உறுதியாகியுள்ளது.

'குவீன்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், வரும் ஆகஸ்ட் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுஷ்காவின் அறுவை சிகிச்சைக்கு ஆர்யா காரணமா? திடுக்கிடும் தகவல்