Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஆச்சாரியா’ படத்தில் திடீரென நீக்கப்பட்ட நாயகி: அதிர்ச்சி தகவல்!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:49 IST)
‘ஆச்சாரியா’ படத்தில் திடீரென நீக்கப்பட்ட நாயகி: அதிர்ச்சி தகவல்!
சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியின் காட்சிகள் படத்தில் இருந்து தூக்கப்பட்டு விட்டதாக இயக்குனர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்தார். அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு பல நாட்கள் படமாக்கப்பட்டது 
 
இந்த நிலையில் திடீரென காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற நிலையில் அவருடைய மீதமுள்ள காட்சிகள் படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது 
 
இதனை அடுத்து அவரது ஒட்டுமொத்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டே ஒருவர் மட்டுமே நாயகி என்றும் இந்த படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments