Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் போல ஜொலிக்கும் ஆடையில் காஜல் அகர்வால்!

Webdunia
புதன், 12 மே 2021 (11:51 IST)
நடிகை காஜல் அகர்வால் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். சமீபத்தில் அவருக்கு திருமணம் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் அதிகமாக இல்லாததால் கணவருடன் ஜாலியாக சுற்றிவருகிறார். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் ஈடுபடும் வகையில் புதிய போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படம் ரிலீஸாக ஒரு வருஷம் இருக்கு.. ஆனா இப்பவே டிக்கெட்டுகள் காலி! - மாஸ் காட்டும் ‘Odyssey’

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் லுக்கில் கவரும் பிரியா பவானி சங்கர்!

DNA வெற்றியால் முடங்கிக் கிடந்த அதர்வாவின் படம் ரிலீஸுக்குத் தயார்!

கைவிடபட்டதா ’96 இரண்டாம் பாகம்?’… விக்ரம்முடன் கூட்டணி போடும் இயக்குனர் பிரேம்!

அடுத்த கட்டுரையில்
Show comments