Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஜல் அகர்வாலுடன் யோகிபாபு நடிக்கும் த்ரில்லர் படம்: புதிய போஸ்டர் வெளியீடு

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:25 IST)
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் நடித்து வரும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது 
 
காஜல் அகர்வால், யோகி பாபு, தேவதர்ஷினி, கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கோஸ்டி’. ஹாரர் காமெடி படமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த படத்தை கல்யாண் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பிரபுதேவா ஹன்சிகா நடித்த குலேபகாவலி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
காஜல் அகர்வாலுடன் யோகிபாபு நடிக்கும் த்ரில்லர் படம்: புதிய போஸ்டர் வெளியீடு
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தில் இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு ஜோடி யாரும் இல்லை என்றும் அவர் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments