Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘லோகேஷ் அந்த படத்தை முடிச்சதும் கைதி 2 தான்…’ நடிகர் கார்த்தி கொடுத்த அப்டேட்!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (09:03 IST)
கைதி 2 படம் பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

மாநகரம், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இதனால் கைதி 2 படம் இப்போதைக்கு உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் ரசிகர்கள் இந்த கேள்வியை முன்வைத்த போது ‘கைதி 2 கண்டிப்பாக உருவாகும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன’ எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இப்போது கைதி படத்தின் நாயகன் கார்த்தி கைதி 2 பற்றி கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த விருமன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் “லோகேஷ் விஜய் சார் படத்தை முடித்ததும் உடனடியாக கைதி 2 படத்தின் வேலைகள் தொடங்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments