Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்த சூர்யா!

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (19:15 IST)
கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பட டிரெய்லரை தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். 
 
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். கார்த்தி ஜோடியாக சயீஷாவும், அவருடைய அத்தைப் பெண்களாகப் பிரியா  பவானிசங்கர், அர்த்தனா பினுவும் நடித்துள்ளனர். 
 
சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 
 
தெலுங்கில் சின்ன பாபு என்ற பெயரில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. படத்தில் விவசாயி வேடத்தில் நடித்துள்ளார் கார்த்தி. படம் வருகிற 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
படத்தின் டிரெய்லர் இதோ...
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments