Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீபாவளி அன்று தொலைக்காட்சியில் கபாலி

தீபாவளி அன்று தொலைக்காட்சியில் கபாலி
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (15:23 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி. பா.ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில் ராதிகா ஆப்தே நாயகியாக நடித்திருந்தார். கலைப்புலி தாணு தயாரித்த இந்த படம் வெளிவரும் முன்பே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய திரையுலகிலேயே இல்லாத அளவிற்கு கபாலிக்கு விளம்பரமும் செய்யப்பட்டதும் ஒரு காரணமாக அமைந்தது.



இந்நிலையில் கபாலி திரைப்படம் தீபாவளி அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. ஆனால் தமிழில் அல்ல. கேரளவில் மலையாள பதிப்பு ஒளிபரப்பாகிறது. இதற்கான விளம்பரங்களை ஆசியாநெட் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாவ்... அது அதிர்ஷ்டம்... - ராய் லட்சுமியை ஆச்சரியப்படுத்திய சூப்பர் ஸ்டார் வாய்ப்பு