Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலா ரிலீஸ்: ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த பிரபல ஐடி நிறுவனம்

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (16:17 IST)
கேரளாவில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனம் ஒன்று காலா படம் நாளை வெளியாவதையொட்டி  அந்நிறுவனத்தின் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.

 
 
ரஞ்சித் இயக்கிய காலா படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின் வெளியாகும் முதல் படம் என்பதால் இவ்வளவு எதிர்பார்ப்பு.
 
இந்த நிலையில், காலா படம் நாளை வெளியாவதையொட்டி கேரளாவில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனம் அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
 
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின்  கோரிக்கைகாகவும், ரஜினியை கவுரவப்படுத்துவதற்காகவும் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் நாளை காலா படம் பார்ப்பதற்காக விடுமுறை அளித்துள்ளோம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments