ஷங்கரை முந்திய பா.ரஞ்சித்: எல்லாம் தனுஷ் செய்யும் வேலை....

Webdunia
ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (10:20 IST)
நடிகர் ரஜினிகாந்த அரசியலில் ஈடுபட போவதாய் அறிவித்த உடன் அரசியல் சார்ந்த கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதற்கு மத்தியில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள 2.O மற்றும் காலா எப்போது வெலியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 
 
காலா படம் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2.O படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், தனுஷ் காலா படத்தின் வெளியீட்டு தேதியை நேற்று வெளியிட்டார். ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி காலா வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். 
 
கபாலி படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் காலா. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 
 
ஷங்கரின் 2.O படத்துக்கு பிறகு தான் காலா வெளிவரும் என்ற நிலை இருந்தது. ஆனால் 2.O படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் காலா முன்னதாகவே வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments