Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கே.வி.ஆனந்த் இயக்கும் 'அயன் 2' படத்தில் விக்ரம்?

கே.வி.ஆனந்த் இயக்கும் 'அயன் 2' படத்தில் விக்ரம்?
, புதன், 26 ஜூலை 2017 (22:35 IST)
சூர்யா, தமன்னா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'அயன்' படம் சூப்பர் ஹிட் ஆன தமிழ்ப்படங்களில் ஒன்று. விறுவிறுப்பான திரைக்கதை, துறுதுறு என இருக்கும் சூர்யா, தமன்னா இந்த படத்தின் ஸ்பெஷல்



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கே.வி.ஆனந்த் இயக்க முடிவு செய்திருப்பதாகவும், இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அவர் விக்ரமை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
'அயன் 2' படத்தின் ஒன்லைன் கதையை விக்ரமிடம் கூறி அனுமதி வாங்கிவிட்டதாகவும், ஹரி இயக்கும் 'சாமி 2' படத்திற்கு பின்னர் விக்ரம் 'அயன் 2' படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக்கும் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவை ஊரைவிட்டே விரட்ட காத்திருக்கும் ரஜினி-அஜித்