Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தமிழ்க் குரலாய் எழுந்தவர் கே.பாலசந்தர்’’ - கமல்ஹாசன் புகழாரம்

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (15:04 IST)
இன்று  இயக்குநர்  கே. பாலசந்தரின்   நினைவு தினம். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ‘’தமிழ்க் குரலாய் எழுந்தவர் கே.பாலசந்தர்’’ என புகழாரம் சூட்டியுள்ளார்.

நீர்க்குமிழி என்ற படத்தில் இயக்குநரான அறிமுகமான  இயக்குநர் கே.பாலச்சந்தர் அடுத்ததுத்து தான் இயக்கிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அதனால் இயக்குநர் சிகரம் என அழைக்கப்படுகிறார். இவரது 90 ஆவது பிறந்த தினம் இன்று.இவர், தேசிய விருதுகளையும், இந்திய சினிமாவில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் வென்றவர்.

இந்நிலையில், இன்று பாலச்சந்தரின்  நினைவு தினத்தை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் நட்சத்திரங்களும் அவருக்கு மரியாதை செலுத்தி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது குரு இயக்குனர்.கே.பாலச்சவ்தர் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்’’, வங்காளமும் மலையாளமும் திரையுலகில் அறிவால் ஜீவித்துக்கொண்டிருந்த காலத்தில் தமிழ்க் குரலாய் எழுந்தவர் கே.பாலசந்தர். ஏழாண்டுகளாக அவர் என் நினைவிலும் பேச்சிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு… சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

அடுத்த கட்டுரையில்
Show comments